Adi Maruthani Poove Song Lyrics in Tamil | English

0
54

Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Adi maruthaani poove silukku
Intha masakkaali potta kanakku
Adi maruthaani poove silukku
Intha masakkaali potta kanakku
Paalaattam odambu panrotti karumbu
Aa paalaattam odambu panrotti karumbu
Pasikkuthu virunthu pakkam irukku

Male : Adi maruthaani poove silukku
Intha masakkaali potta kanakku

Male : Jaingsakka jaingsakka tea kadai maina
Jaingsakka jaingsakka maappillai naanthaan
Jaingsakka jaingsakka tea kadai maina
Jaingsakka jaingsakka maappillai naanthaan

Male : Idhu royapuram special sarakku bodhai yaeruthu
Neththu raavu neram sulukku paiyan vaangi thanthathu
Ha royapuram special sarakku bodhai yaeruthu
Neththu raavu neram sulukku paiyan vaangi thanthathu

Male : Beelaa govinthan enakku naalaa theriyuraan
Namma beelaa govinthan enakku naalaa theriyuraan
Unakkum poopotta class-la
Naan pottu tharaendi
Unakkum poopotta class-la
Naan pottu tharaendi…..yaei

Male : Adi maruthaani poove silukku
Intha masakkaali potta kanakku
Paalaattam odambu panrotti karumbu
Pasikkuthu virunthu pakkam irukku

Male : Adi maruthaani poove silukku
Intha masakkaali potta kanakku

Male : Jaingsakka jaingsakkabutter biskoth-u
Jaingsakka jaingsakka single tea kodu
Jaingsakka jaingsakkabutter biskoth-u
Jaingsakka jaingsakka single tea kodu

Male : Kodambakkam bridge-la naan potta sarakku
Intha kuttiyoda pakkaththula kondu vanthirukku
Kodambakkam bridge-la naan potta sarakku
Intha kuttiyoda pakkaththula kondu vanthirukku

Male : Katti karumbae karuvaattu kozhambe
Aa katti karumbae karuvaattu kozhambe
Nee etti etti ponaalum isththukkuvaen naan
Nee etti etti ponaalum isththukkuvaen naan

Male : Adi maruthaani poove silukku
Intha masakkaali potta kanakku
Paalaattam odambu panrotti karumbu
Pasikkuthu virunthu pakkam irukku

Male : Adi maruthaani poove silukku
Intha masakkaali potta kanakku

Male : Jaingsakka jaingsakka tea kadai maina
Jaingsakka jaingsakka maappillai naanthaan
Jaingsakka jaingsakka tea kadai maina
Jaingsakka jaingsakka maappillai naanthaan

Male : Vannarpettaiyilae vaangi vanthendi
Adha teynampettai duraiyum naanum pottukittaendi
Vannarpettaiyilae vaangi vanthendi
Adha teynampettai duraiyum naanum pottukittaendi

Male : Thadamum theriyal enakku edamum puriyala
Thadamum theriyal enakku edamum puriyala
Antha thangarasu nadakkiraa pola thallaaduraendi
Antha thangarasu nadakkiraa pola thallaaduraendi

Male : Adi maruthaani poove silukku
Intha masakkaali potta kanakku
Paalaattam odambu panrotti karumbu
Pasikkuthu virunthu pakkam irukku
Pasikkuthu virunthu pakkam irukku
Pasikkuthu virunthu pakkam irukku
Pasikkuthu virunthu pakkam irukku

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அடி மருதாணிப் பூவே சிலுக்கு
இந்த மசக்காளி போட்ட கணக்கு
அடி மருதாணிப் பூவே சிலுக்கு
இந்த மசக்காளி போட்ட கணக்கு
பாலாட்டம் ஒடம்பு பன்ரொட்டி கரும்பு
ஆ பாலாட்டம் ஒடம்பு பன்ரொட்டி கரும்பு
பசிக்குது விருந்து பக்கம் இருக்கு

ஆண் : அடி மருதாணிப் பூவே சிலுக்கு
இந்த மசக்காளி போட்ட கணக்கு

ஆண் : ஜைங்க்சக்க ஜைங்க்சக்க டீக்கடை மைனா
ஜைங்க்சக்க ஜைங்க்சக்க மாப்பிள்ளை நான்தான்
ஜைங்க்சக்க ஜைங்க்சக்க டீக்கடை மைனா
ஜைங்க்சக்க ஜைங்க்சக்க மாப்பிள்ளை நான்தான்

ஆண் : இது ராயபுரம் ஸ்பெஷல் சரக்கு போதை ஏறுது
நேத்து ராவு நேரம் சுலுக்கு பையன் வாங்கி தந்தது
ஹ ராயபுரம் ஸ்பெஷல் சரக்கு போதை ஏறுது
நேத்து ராவு நேரம் சுலுக்கு பையன் வாங்கி தந்தது

ஆண் : பீலா கோவிந்தன் எனக்கு நாலா தெரியுறான்
நம்ம பீலா கோவிந்தன் எனக்கு நாலா தெரியுறான்
உனக்கும் பூப்போட்ட க்ளாஸில
நான் போட்டு தரேன்டி
உனக்கும் பூப்போட்ட க்ளாஸில
நான் போட்டு தரேன்டி……ஏய்……

ஆண் : அடி மருதாணிப் பூவே சிலுக்கு
இந்த மசக்காளி போட்ட கணக்கு
பாலாட்டம் ஒடம்பு பன்ரொட்டி கரும்பு
பசிக்குது விருந்து பக்கம் இருக்கு

ஆண் : அடி மருதாணிப் பூவே சிலுக்கு
இந்த மசக்காளி போட்ட கணக்கு

ஆண் : ஜைங்க்சக்க ஜைங்க்சக்க பட்டர் பிஸ்கோத்து
ஜைங்க்சக்க ஜைங்க்சக்க சிங்கிள் டீ கொடு
ஜைங்க்சக்க ஜைங்க்சக்க பட்டர் பிஸ்கோத்து
ஜைங்க்சக்க ஜைங்க்சக்க சிங்கிள் டீ கொடு

ஆண் : கோடம்பாக்கம் ப்ரிஜ்ஜூல நான் போட்ட சரக்கு
இந்த குட்டியோட பக்கத்துல கொண்டு வந்திருக்கு
கோடம்பாக்கம் ப்ரிஜ்ஜூல நான் போட்ட சரக்கு
இந்த குட்டியோட பக்கத்துல கொண்டு வந்திருக்கு

ஆண் : கட்டிக் கரும்பே கருவாட்டுக் கொழம்பே
ஆ கட்டிக் கரும்பே கருவாட்டுக் கொழம்பே
நீ எட்டி எட்டிப் போனாலும் இஸ்த்துக்குவேன் நான்
நீ எட்டி எட்டிப் போனாலும் இஸ்த்துக்குவேன் நான்

ஆண் : அடி மருதாணிப் பூவே சிலுக்கு
இந்த மசக்காளி போட்ட கணக்கு
பாலாட்டம் ஒடம்பு பன்ரொட்டி கரும்பு
பசிக்குது விருந்து பக்கம் இருக்கு

ஆண் : அடி மருதாணிப் பூவே சிலுக்கு
இந்த மசக்காளி போட்ட கணக்கு

ஆண் : ஜைங்க்சக்க ஜைங்க்சக்க டீக்கடை மைனா
ஜைங்க்சக்க ஜைங்க்சக்க மாப்பிள்ளை நான்தான்
ஜைங்க்சக்க ஜைங்க்சக்க டீக்கடை மைனா
ஜைங்க்சக்க ஜைங்க்சக்க மாப்பிள்ளை நான்தான்

ஆண் : வண்ணாரப்பேட்டையிலே வாங்கி வந்தேன்டி
அத தேனாம்பேட்டை துரையும் நானும் போட்டுக்கிட்டேன்டி
வண்ணாரப்பேட்டையிலே வாங்கி வந்தேன்டி
அத தேனாம்பேட்டை துரையும் நானும் போட்டுக்கிட்டேன்டி

ஆண் : தடமும் தெரியல எனக்கு எடமும் புரியல
தடமும் தெரியல எனக்கு எடமும் புரியல
அந்த தங்கராசு நடக்கிறா போல தள்ளாடுறேன்டி….
அந்த தங்கராசு நடக்கிறா போல தள்ளாடுறேன்டி….

ஆண் : அடி மருதாணிப் பூவே சிலுக்கு
இந்த மசக்காளி போட்ட கணக்கு
பாலாட்டம் ஒடம்பு பன்ரொட்டி கரும்பு
பசிக்குது விருந்து பக்கம் இருக்கு
பசிக்குது விருந்து பக்கம் இருக்கு
பசிக்குது விருந்து பக்கம் இருக்கு
பசிக்குது விருந்து பக்கம் இருக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here